ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை RTE சேர்க்கை விண்ணப்பம்

இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

Trending News