Specifications Of Apple iPhone 16 : ஆப்பிளின் புதிய போன் வாங்க திட்டமிட்டிருந்தால், நான்கு மாடல்களில் எந்த மாடல் வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்ய இந்தக் கட்டுரை உதவும். வாங்காவிட்டால் என்ன? தகவல் தெரிந்து கொள்வது நல்லது தானே?
Netflix will not support devices running on iOS 16: இனிமேல், iOS 16 இல் இயங்கும் சில ஐபோன்கள் மற்றும் iPadகளில் நெட்ஃப்ளிக்ஸ் இயங்காது. இதுபோன்ற அறிவிப்பு இதற்கு முன்னரும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Iphone 16 Latest Updates : ஐபோன் 16 வாங்க விரும்புபவர்க்ள், அதற்கு இன்று முதல் ஆர்டர் செய்யலாம். இன்று மாலை 5:30 மணிக்குப் பிறகு ஆர்டர் செய்பவர்களுக்கு, செப்டம்பர் 20 ஆம் தேதி ஃபோன் கிடைக்கும்...
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மாடல்களை காட்டிலும் மேம்பட்ட சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளன, விலை விவரம், முன்பதிவு, விற்பனை தேதி குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 16 தொடர் நேற்று அறிமுகம் ஆனது. இதனால் ஆப்பிள் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 14 ஆகியவற்றின் விலை குறைந்து விட்டது.
iPhone 16 specifications: ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 (iPhone 16) தொடரை தற்போது உலகெங்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
iPhone 16 vs iPhone 15: ஆப்பிள் இன்று தனது புதிய ஐபோனை இன்று அறிமுகப்படுத்த உள்ளது. புதிய போனில் ஆப்பிள் என்ன சிறப்பு அம்சங்களை கொண்டு வரவுள்ளது என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
iPhone 16 price : 2024 செப்டம்பர் பத்தாம் தேதி அறிமுகமானாலும் இந்தியாவில் iPhone 16 கிடைக்க மாத இறுதியாகிவிடும் என்று தெரிகிறது. ஐபோன் 16 விலை என்னவாக இருக்கும் என்பது இப்போது மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது.
Apple 16 Series Underwater Mode: நீருக்கடியிலும் எளிமையாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் அம்சத்தை ஆப்பிள் அதன் ஐபோன் 16 சீரிஸில் அறிமுகப்படுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.