அண்ணாமலை ஜெயலலிதா பற்றி பேசிய போது, வாய் திறந்தாரா எடப்பாடி என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Edappadi Palanisamy About Alliance With BJP: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் தான் போட்டியிட்டோம் எனவும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் போட்டியிடுவோம் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி பற்றி பேச எடப்பாடிக்கு தகுதி இருக்கா என ஜீ தமிழ் நியூஸ் ஊடக்கத்திற்கு அளித்த நேர்காணலில் திமுகவின் கோவை செல்வராஜ் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா என ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் திமுகவின் கோவை செல்வராஜ் சவால் விடுத்துள்ளார்.
TTV Dinakaran: அதிமுகவை நிறுவிய எம்ஜிஆர் கொண்டுவந்த விதியை மாற்றி அதிமுக பொதுச்செயலாளராக ஆக எடப்பாடி பழனிசாமி துடித்துகொண்டிருக்கிறார் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
CM Stalin About Krishnagiri Murder Case: கிருஷ்ணகிரியில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.
TN Budget 2023 AIADMK Walkout: சட்டப்பேரவையலில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
AIADMK General Secretary Election: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
AIADMK General Secretary Election: அதிமுக தலைமை கழகம், அதன் பொதுச்செயலாளர் தேர்தலை இன்று அறிவித்துள்ள நிலையில், அடுத்த சில நாள்களுக்கு அரசியல் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முழக்கம் எழுப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அழைத்தார்.
AIADMK BJP Issue, Jayakumar: அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது என்றும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கழுவில் நிறைவேறிய தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
O Panneerselvam On Supreme Court Verdict: இந்த தீர்ப்பிற்கு பின்தான், தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் என்றும் ஆணவத்தின் உச்சத்தில் இபிஎஸ் உள்ளார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.