தவறான உணவுப் பழக்கம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. இது பல நோய்களுக்கு வித்திடும் என்பதால் இதனை தவிர்க்க எடுத்துக் கொள்ள வேண்டிய 8 ஆயுர்வேத உணவுகளைப் பார்க்கலாம்.
Camel Viral Video: காட்டில் ஒட்டகச் சிவிங்கி ஒன்று எலும்பை கடித்து சுவைத்து சாப்பிடும் வீடியோ காண்போரை எச்சில் ஊற வைக்கிறது. இப்படியொரு பிடி நாமும் பிடித்துவிட வேண்டுமடா என நினைக்க வைக்கும் அளவுக்கு வீடியோ இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.
Eating Habits: முதுமை, அதிக வேலை பளு அல்லது பிற உடல் பிரச்சனைகள் உங்கள் நினைவாற்றலை பாதிக்கிறது. அதே நேரத்தில், நீங்கள் சாப்பிடும் சில உணவுகளும் உங்கள் நினைவாற்றலை பாதிக்கிறது. அதனால் அந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.