உலகின் மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் வாக்குகளின் எண்ணிக்கை தொடர்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் அதிபர் பதிவியில் போட்டியிட்டனர்.
மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் மரணித்த சோகத்திற்கு மத்தியில், வழக்கத்தைவிட வித்தியாசமான சூழலில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.
அமெரிக்கத் தேர்தல்களுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், தேர்தல்களுக்குப் பிறகு அமைதியின்மை மற்றும் வன்முறை ஏற்படக்கூடும் என்ற பரவலான அச்சம் அனைவரிடமும் உள்ளது.
ஒபாமாவின் பிரச்சாரம் ஒன்றும் எடுபடாது எனக் கூறியுள்ள டொனால்ட் ட்ரம்ப், 2016 ஆம், ஒமாவை நிராகரித்து தன்னை ஜெயிக்க வைத்ததை போலவே, தற்போதும், ஜெயிக்க வைப்பார்கள் எனவும் ட்ரம்ப் கூறினார்.
'தி சிம்ப்சன்ஸ்' இன் 32 வது சீசன் இந்த நேரத்தில் காண்பிக்கப்படுகிறது என்பதையும், இந்த நிகழ்ச்சி அரசியல் கருத்தை வழங்குவதற்காக அறியப்படுகிறது என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்!
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது சென்ற வியாழக்கிழமை இரவு உறுதியானது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் பெய்ஜிங்கின் தவறு தான் என்று கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை மீண்டும் சீனா மீது கடுமையான குற்றசாட்டை வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் (Donald Trump ), ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடனும் (Joe Biden)போட்டியிடுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் தொற்றிலிருந்து பூரணமாக குணமாகவில்லை என்பதும் அவருக்கு இந்த தொற்றுநோய்க்கான சிகிச்சை இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் நான்கு நாள் தங்கியிருந்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை இரவு வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.