தகவல் தொழில்நுட்ப சேவைகளில் ஈடுபட்டுள்ள துறையினருக்கு ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட H-1B விசா விதிமுறையின்படி பணியாளர்கள் அதிகபட்சம் ஓராண்டுக்கு மட்டுமே பணி புரிய அனுமதிக்கப்படுவர்.
அமெரிக்காவின் துணைத் தலைவராகவும் இருந்த பிடென், அமெரிக்க வரலாற்றில் மிக இளைய செனட்டர்களில் ஒருவராக இருக்கும், அதே நேரத்தில், 77 வயதான பிடன் அமெரிக்க வரலாற்றில் மிக வயதான அதிபர் என்ற பெருமையையும் பெற்று விட்டார்.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் பாகிஸ்தான் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டது. ஜோ பிடனின் வெற்றி அவர்களது பல சிக்கல்களை சரி செய்யும் என்ற நம்பிகையுடன் பாகிஸ்தான் காத்திருகிறது.
உலகின் மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் வாக்குகளின் எண்ணிக்கை தொடர்கிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் அதிபர் பதிவியில் போட்டியிட்டனர்.
மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் மரணித்த சோகத்திற்கு மத்தியில், வழக்கத்தைவிட வித்தியாசமான சூழலில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.
அமெரிக்கத் தேர்தல்களுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், தேர்தல்களுக்குப் பிறகு அமைதியின்மை மற்றும் வன்முறை ஏற்படக்கூடும் என்ற பரவலான அச்சம் அனைவரிடமும் உள்ளது.
ஒபாமாவின் பிரச்சாரம் ஒன்றும் எடுபடாது எனக் கூறியுள்ள டொனால்ட் ட்ரம்ப், 2016 ஆம், ஒமாவை நிராகரித்து தன்னை ஜெயிக்க வைத்ததை போலவே, தற்போதும், ஜெயிக்க வைப்பார்கள் எனவும் ட்ரம்ப் கூறினார்.
'தி சிம்ப்சன்ஸ்' இன் 32 வது சீசன் இந்த நேரத்தில் காண்பிக்கப்படுகிறது என்பதையும், இந்த நிகழ்ச்சி அரசியல் கருத்தை வழங்குவதற்காக அறியப்படுகிறது என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.