பெய்ஜிங்குடனான பதட்டங்களை அதிகரித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுடனான சமூக ஊடக தளங்கள் தொடர்பான உறவுகளைப் பற்றி பெசும்போது, டிக் டாக்-கை அமெரிக்கா தடை செய்யக்கூடும் என பெரிய எச்சறிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஜூலை 22), 50 மில்லியன் சோதனைகளுடன் கொரோனா வைரஸ் கோவிட் -19 சோதனையின் அடிப்படையில் தனது நாடு உலகில் முன்னிலை வகிக்கிறது என்றும், 12 மில்லியன் சோதனைகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் கூறினார்.
கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்காக அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், நீண்ட காலமாக அதைத் தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது அதன் மிகப்பெரிய ஆதரவாளராக மாறிவிட்டார்.
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தொடர்ந்து தலையிட முயற்சிப்பதாக ஒரு அறிக்கையை வெய்யிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கறுப்பின அமெரிக்கர்களை விட வெள்ளை அமெரிக்கர்கள் அதிக அளவில் சட்ட அமலாக்கப் பிரிவினரின் நடவடிக்கைகளால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார்
நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அமெரிக்க டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன், தான் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் 'இயற்கை பங்காளியான' இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது தனது முன்னுரிமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல்களில், டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடைய தேர்தல் பிரச்சாரத்தில், டிஜிட்டல் பிரச்சாரத்திற்கான தலைமைப் பொறுப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்!
இந்தியப் பணியாளர்களை பாதிக்கும் H-1B, H-2B, L-1 விசாக்கள் & தற்காலிக பணி விசாக்களை 'தற்காலிகமாக' நிறுத்தி வைக்கும் அமெரிக்க அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் அதிகம் விரும்பப்பட்ட H-1B உள்ளிட்ட பல்வேறு குடியேற்றமற்ற விசாக்களை இந்த ஆண்டு இறுதி வரை தடை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.