கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொது சேவை தேர்வு ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தில் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் சேவைகளை உத்தரகண்ட் அரசு நிறுத்தியுள்ளது, இன்றுவரை கடமைக்கு அறிவிப்பு தெரிவிக்காத நிலையில் மருத்துவர்களின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் போராடி வரும் நிலையில் டெல்லியில் இரு மருத்துவமனைகளில் இருந்து மட்டும் 88 சுகாதார பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
மேகாலயா மற்றும் தமிழ்நாட்டில் கோவிட் -19 தொற்றால் இறந்த மருத்துவர்களின் இறுதிச் சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது என துணை ஜனாதிபதி எம். வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரசுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பல்வேறு மருத்துவமனைகளில் கடமைச் செய்யும் மருத்துவர்களை எண்ணிப் பார்த்தால், "உண்மையில் அவர்கள் கடவுள்" என்று எண்ணத்தோன்றும்.
இந்திய ரயில்வே செப்டம்பர் 1 முதல் தனது சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ஆன்லைன் டிக்கெட் எடுக்கும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.