HMPV Virus Latest News: இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த முழுமையான விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிக அவசியமாகிறது.
பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக சுகாதார துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை தற்போது காணலாம்.
HMPV Sysmptoms: சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் அதிகம் இளம் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை பாதிக்கிறது. இந்த நோய்யை எப்படி கட்டுப்படுத்துவது மற்றும் ஆரம்ப கால அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
சுகாதார நிபுணர்கள் புதிய வைரஸ் பரவல் குறித்து கூறுகையில், 'Human Meta-Pneumo Virus (HMPV)' என்ற வைரஸ் என்னும் இந்த புதிய வைரஸ் முக்கியமாக சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உலகம், அதன் தாக்கத்தில் இருந்து விடுபட்ட நிலையில், 5 ஆண்டுகள் கழித்து, சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.