கோவையில் இரு மருத்துவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரு மருத்துவர்களிடம் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Trending News