தமிழ்நாட்டில் தீவிரவாத அமைப்பில் ஆட்களை சேர்க்க முயற்சி நடப்பதாக கிடைத்த தகவலின் எதிரொலியாக சென்னை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரு மருத்துவர்களிடம் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
COVAI CAR BLAST NIA Raid Updates: கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நடைபெற்ற கார் வெடி விபத்து தொடர்பான என்.ஐ.ஏ விசாரணையின் அடுத்தகட்டமாக அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிப்போம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
SDPI on Raids: ஒன்றிய பாஜக அரசு தன் கைப்பாவை அரசு நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்தி நாட்டில் அரச பயங்கரவாதத்தை அரங்கேற்றுகிறது என எஸ்.டி.பி.ஐ தலைவர் குற்றம் சாட்டுகிறார்...
Action on PFI: தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக சோதனைகளை நடத்தி கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட PFI உறுப்பினர்களை கைது செய்துள்ளது.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு சனிக்கிழமை (பிப்ரவரி 29,2020) தொடர்ந்து சோதனை நடத்தியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.