இன்றைய உலகில் வேலைப்பளு காரணமாக பலர் மன அழுத்தத்தை உணர்கிறார்கள். இந்த மன அழுத்தம் முதுகுவலி மற்றும் தலைவலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பட்ஸ் மற்றும் பிற பொருட்கள் மூலம் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்வது தீங்கு விளைவிக்கும். இதனால் தொற்றுகள் அல்லது செவிப்பறை சேதம் அடையலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்று நோய் பிரிவு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்திய இளைஞர்; தனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி விக்னேஸ்வரன் என்பவர் வெறிச்செயல்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவருக்கு சிகிச்சை; மருத்துவரை கத்தியால் குத்திய பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை.
மனைவியின் பிரசவத்தின் போது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள தொப்புள் கொடி இணைப்பை பிரபல யூடியூபர் துண்டித்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக மருத்துவக் குழு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையில் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது பார்க்கலாம்?
கோவையில் வயிற்று வலி சிகிச்சைக்காக சென்ற வாலிபருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவம் பார்த்த மருத்துவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tamil Nadu Latest News Updates: சமூக வலைதலமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது.
Kolkata: கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையை கண்டித்து நாடு முழுதும் மருத்துவர்களும், பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் வடமாநில வாலிபர் ஒருவர், பெண் மருத்துவரிடம் அத்துமீறியதாகக் கூறி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
ஆன்லைனில் புதிதாக ஒரு பொருள் விற்பனைக்கு வந்தால் அதனை எப்படியாவது வாங்கிவிட என்று என்ற உங்களுக்கு வருகிறதா? இதன் மூலம் அதிக பணத்தை செலவு செய்கிறீர்களா? இப்படிப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தை கைவிட சில வழிகள் உள்ளன.
Maharastra Bizarre Incident: போதைக்கு அடிமையானவர் என கூறப்படும் ஒரு மருத்துவர், மருத்துவமனை வளாகத்தில் முழு நிர்வாணமாக உலா வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எழுப்பி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.