ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவரது எக்ஸ்ரே பரிசோதனையை பார்த்த மருத்துவர்கள் திகைத்தனர்.
அக்டோபர் 9ஆம் தேதி டாக்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு வெளியீட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையில் இன்னும் பேச்சுவார்த்தை முடிவடையவில்லை.
டாக்டர் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.Photo: (Instagram- @SivakarthikeyanDoss)
இன்றைய காலகட்டத்தில் மருத்துவர் சில ஆயிரம் ரூபாய்களை விட்டுக் கொடுப்பதே பெஇரிய விஷயம் என்ற நிலையில் சுமார் ஐந்து கோடி ரூபாயை விட்டுக் கொடுப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விஷயம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.