தவறான சிகிச்சை அளித்த வெளிநாட்டு மருத்துவர் கைது

கோவையில் வயிற்று வலி சிகிச்சைக்காக சென்ற வாலிபருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவம் பார்த்த மருத்துவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Trending News