ஷங்கர் இயக்கத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்து இருக்கும் கேம் சேஞ்சர் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்வு அமெரிக்காவில் நடைபெற்றது.
கீதா கோவிந்தம் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படைத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ‘சீதா ராமம்’ படத்தின் நடிகை மிருனாள் தாகூர் நடிக்கவுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படம் ஒடிடியில் வெளியான பின்னரும் 50-வது நாளில் 25 தியேட்டர்களில் கொண்டாடும் வாரிசு
Varisu collection report: வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே 250 கோடி வசூல் செய்த நிலையில் 300 கோடியை எட்ட உள்ளது.
'வாரிசு' படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'வாரசுடு' படத்தை தெலுங்கில் ஜனவரி 11ம் தேதியன்று வெளியிடாமல் ஜனவரி-14ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தேவையான விமர்சனமும், தேவையற்ற எதிர்ப்பும் தான் நம்மை ஓட வைக்கும் என்று பேசி தனது ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் பேசியுள்ளார்.
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
தமிழ் சினிமாவில் நம்பர் 1 யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.