துணிவு vs வாரிசு - உண்மையை போட்டுடைத்த திருப்பூர் சுப்ரமணியன்

தமிழ் சினிமாவில் நம்பர் 1 யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News