இந்த நோயின் பெயர் 'மெட்டபாலிக் அசோசியேட்டட் ஃபேட்டி லிவர் டிசீஸ்' (MAFLD). எளிமையான மொழியில், கல்லீரலில் கொழுப்பை அதிகரிப்பதால் ஏற்படும் நோய் என்று புரிந்து கொள்ள முடியும்.
Artificial Intelligence On Medical Diagnosis: சாட் ஜிபிடி நோயறிதலின் எதிர்காலமாக மாறுமா? நோயறிதலின் எதிர்காலமாக செயற்கை நுண்ணறிவு மாறிவிடும் என்று ஆய்வுகள் சொல்லும் முடிவுகள் அனுமானங்களாக மட்டுமே இருந்துவிடுமா?
இதய செயலிழப்புக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம். சரியான நேரத்தில் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால், ஆபத்து அதிகரிக்கும்.
தூக்கமின்மை என்பது பரவலான பிரச்சனையாக இந்தியாவில் மாறிக் கொண்டு வருகிறது. மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் இந்த பிரச்சனைக்கு அதீத கவனம் கொடுக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலம் நீங்கள் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் ஹீமோ குளோபின் குறைப்பாட்டை தடுப்பது எப்படி? பாலினத்துக்கு ஏற்ப எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையெல்லாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஒரு குழந்தையை சுமப்பது, ஒரு தாயாக இருப்பது என்பது எனது ஆசையாக இருந்தது. அது முடியாது என்ற நிலையில், நாங்கள் தத்தெடுக்க முடிவு செய்தோம், அதனால் தத்தெடுக்க முடிவு செய்தோம். ஹர்ஷை தத்தெடுத்தோம். ஆனால் அவனை காப்பாற்ற சிகிச்சையளிக்க வேண்டும் என்று கதறுகிறார் ஒரு தாய்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.