பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவர், பாகிஸ்தானில், தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது.
கடற்கரையில் ஆயிரக்கணக்கான விலங்குகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் இறந்தன. கடற்கரையில் ஏராளமான கடல் வாழ் உயிரிணங்களின் சடலங்கள் கிடக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான சடலங்கள் காரணமாக அப்பகுதியில் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் எவ்வளவு என்பதை விஞ்ஞானிகல் இறுதியாக கண்டறிந்துவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனின் அதிகபட்ச வயது என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? விஞ்ஞானிகள் இதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டனர்.
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் இந்த ஆண்டு அரச குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 12ஆம் நாளன்று லண்டனில் ராணியின் வருடாந்திர பிறந்தநாளான்று நடைபெறும் அணிவகுப்பில் ஹாரி தம்பதிகள் கலந்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது, 33,000 பேரில் 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது..!
டிசம்பர் 15 ஆம் தேதி நாக்பூரில் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்ட 28 வயதான ஒருவருக்கு இங்கிலாந்தில் பரவிக்கொண்டிருக்கும் தொற்றின் புதிய மாறுபாடு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தியாவில் வங்கிக் கடன்களை அடைக்காமல் தப்பியோடிய இந்திய தொழிலதிபரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவது தொடர்பான “இரகசிய” நடவடிக்கைள் மெத்தனமடைந்துள்ளது.
10 வயது பேரன், தனது பாட்டியைப் பார்க்க 2,800 கி.மீ தூரம் கடந்து சென்றான் என்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. சிலர், ஆனந்த கண்ணீர் விட்டால், பலர் தனக்கு இப்படி ஒரு பாசக்கார பேரன் இல்லையே என்று ஏங்குகிறார்கள்.
இங்கிலாந்து அரசு உருவாக்கி வரும் ஒரு புதிய சட்டமானது, பிரிட்டிஷ் உளவாளிகளைக் கொல்ல உரிமம் கொடுப்பதோடு, தேவைப்பட்டால், குற்றங்களைச் (crimes) செய்யவும் அனுமதி கொடுக்கும்.
லண்டனின் பிரபலமான சின்னமாக விளங்கும் பிக் பென் இருக்கும் எலிசபெத் கோபுரத்தின் உச்சியை மறைத்திருக்கும் சாரக்கட்டு, மூன்று ஆண்டுகால விரிவான புனரமைப்பிற்குப் பிறகு தற்போது அகற்றப்படவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.