Mohammed Shami Out IPL 2024: ஐபில் 2024 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளியேறினார். பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் சோகம்.
Yashasvi Jaiswal: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஷ்வால், பல சாதனைகளை உடைத்தெறிந்தார். கங்குலி, வாசிம் அக்ரம் ஆகியோரின் சாதனைகளை எல்லாம் தகர்த்துள்ளார்.
Ravichandran Ashwin: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் விலகிய ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானாலும் களத்துக்கு திரும்பி பந்துவீசுவார் என கமெண்டரியில் இருக்கும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சிசிஎல் (Celebrity Cricket League) தொடர் இந்த ஆண்டு 23 பிப்ரவரி 2024 தொடங்கி, 17 மார்ச் 2024 வரை நடைபெற உள்ள நிலையில் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
Ashwin: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் அவுட்டுக்கு ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் ரன் அவுட்டான பிறகு சர்பிராஸ் கான் என்ன ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார் என்பது வைரலாகியுள்ளது.
Ishan Kishan: பிசிசிஐ கொடுத்த கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு டிஒய் பாட்டீல் போட்டியில் இஷான் கிஷன் மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜா தனது மனைவி கட்டுப்பாட்டில் இருப்பதாக ஜடேஜாவின் தந்தை பகிரங்க குற்றம் சாட்டை முன் வைத்திருப்பது தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சோஷியல் மீடியாவில் ரோகித் சர்மாவை அன் பாலோ செய்துள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் அணியில் நடக்கும் சலசலப்பை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
Ravichandran Ashwin Test Wicket: இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்களை கைப்பற்றி உள்ள அஸ்வின், 500 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் 6 மாதங்களுக்கு முன்பு கேலி செய்த நிலையில் அவருக்கு இப்போது தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.
Mayank Agarwal Health Update: திரிபுராவுக்கு எதிரான போட்டியில் ரஞ்சி டிராபியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடக அணியின் கேப்டன் மயங்க்கிற்கு நடந்தது என்ன?
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய ஸ்ரேயாஸ், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடிக்க அவர் ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.