இந்திய அணியில் தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் அஸ்வினுக்கு மாற்றாக யார் வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதில் தற்போது பிசிசிஐ தேர்வு குழு கொடுத்திருக்கும் விடைதான் தனுஷ் கோட்டியான். யார் இந்த தனுஷ் கோட்டியான்? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Trending News