தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 7 வீரர்கள் டக்அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததுடன், ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட் இழந்து மோசமான சாதனை படைத்துள்ளது.
IND vs SA 2nd Test: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகள் எடுத்து பிரமாதப்படுத்தினார். அவருக்கு விராட் கோலி கொடுத்த ஐடியா வொர்க் அவுட் ஆனது.
Sachin Tendulkar: ஆஸ்திரேலிய அணி 90 -களில் சச்சினை விட பெஸ்ட் பிளேயர் பிரையன் லாரா தான் என நினைத்துக் கொண்டிருந்ததாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் அலி பச்சர் தெரிவித்துள்ளார்.
2024 ஐபிஎல் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால் சில அணிகளுக்கு குறிப்பிட்ட சில பாதிப்புகளும் வந்துள்ளதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். அது பற்றி இப்போது பார்க்கலாம்
Suresh Raina's IPL Exit: தோனி செய்த தவறால் சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார் சுரேஷ் ரெய்னா.
Rohit Sharma's Departure from Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மறுத்துள்ளது. ஆனால் ரோகித் சர்மா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை
How IPL Makes Money: உலகளவில் மிகவும் இலாபகரமான விளையாட்டு லீக்குகளில் ஒன்றாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உள்ளது, பார்வையாளர்கள் மற்றும் வருவாய் அடிப்படையில் முக்கிய சர்வதேச போட்டிகளுக்கு போட்டியாக உள்ளது. ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை குறித்து பார்ப்போம்.
CSK Auction Plan 2024: ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த பிளேயர்களை டார்கெட் செய்ய இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பென்ஸ்டோக்ஸ் மற்றும் அம்பத்தி ராயுடுவுக்கு மாற்றாக 4 பிளேயர்களை ஏலத்தில் குறிவைக்கப்பட இருக்கின்றனர்.
IPL 2024 Auction: ஐபிஎல் ஏலம் 2024 துபாயில் நாளை நடைபெறுகிறது. இதில் பாட் கம்மின்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் உள்ளிட்டோருக்கு ஏல தொகை கோடிகளில் கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
India vs South Africa: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
CSK's Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றால் கூட கவலைப்படமாட்டார் தோனி, ஆனால் பீல்டிங்கில் மட்டும் தவறு செய்துவிட்டால் உடனடியாக அவரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என சிஎஸ்கே முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி அணியில் இருக்கும் மிட்செல் மார்ஷ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் வாங்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது. இதேபோல் முகமது ஷமிக்கும் போட்ட ஸ்கெட்ச் வொர்க்அவுட் ஆகவில்லை.
திறமையின் மூலம் குறுகிய காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் ஸ்டாராக ஜொலிக்கும் ரிங்கு சிங் சொத்து மதிப்பு விவரங்கள் மலைக்க வைக்கிறது. அவர் கோடீஸ்வரானது எப்படி? இப்போது அவருடைய சொத்து மதிப்பு என்ன? என்பதை பார்க்கலாம்.
Sourav Ganguly And Virat Kohli Controversry: விராட் கோலி கேப்டன் பதவி குறித்து ஏற்பட்ட சர்ச்சைப் பற்றி பேசிய சவுரவ் கங்குலி. நான் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.