India National Cricket Team: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி ஸ்குவாடில் இந்த 3 பந்துவீச்சாளர்கள் நிச்சயம் இடம்பெற வேண்டும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
RCB, IPL 2025 Auction, Siraj | யுஸ்வேந்திர சாஹலை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்த ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணி, முகமது சிராஜை எடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏன் தெரியுமா?
India vs Srilanka Cricket News : இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் தன்னுடைய அதிருபதியை வெளிப்படுத்தியுள்ளார்.
டி20 உலக கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில் மூன்று பிளேயர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
India vs Pakistan: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமின்றி இனி இந்த வீரரால் எந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
Yuzvendra Chahal : 20 ஓவர் உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
T20 World Cup, BCCI announces 15-man team India squad : 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
IPL 2024 Purple Cap: ஐபிஎல் 2024 சீசனில் எந்த பந்து வீச்சாளர் ஊதா நிற தொப்பியை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். ஐந்து முக்கிய பந்து வீச்சாளர்களின் புள்ளி விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான சுழற்பந்து வீச்சாளர் மீது பிசிசிஐ ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி விரும்புகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.