அதிகரிக்கும் கொரோனா பாதிப்பும் எச்சரிக்கையும்

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. டெல்லி, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது

Trending News