ஒரு ஆரோக்கியமான நாளைத் தொடங்க திட்டமிடுவது அவசியம். இருப்பினும், நம்மில் பலருக்கு சில உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளும் பழக்கம் உள்ளது, அவை வெறும் வயிற்றில் சிறந்த தேர்வாக இருக்காது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
Bizarre News: கணவனுக்கு கழிவறையை கழுவ பயன்படுத்தும் விஷத்தை பல மாதங்களாக காபியில் கலந்து கொடுத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை முழுமையாக பார்க்கலாம்.
Side Effects of Tea / Coffee:ஒருவர் ஒரு மாதம் டீ, காபி சாப்பிடாமல் இருந்தால், அவரது உடலில் என்னென்ன ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் வரும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
காலையில் எழுந்ததும் காலியாக இருக்கும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள் இருக்கின்றன. காபி மற்றும் தயிர், பேரீட்சை பழம் ஆகியவற்றையெல்லாம் சாப்பிட வேண்டாம்.
Best Time For Drinking Coffee: பெரும்பாலான மக்கள் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். காபி எவ்வளவு வேண்டுமானாலும் குடித்தால் பிரச்சனை இல்லை. எப்பொழுதாவது, அதிகப்படியான காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
வீட்டில் கிடைக்கும் ஃபில்டர் காபியாக இருந்தாலும் சரி, கடையில் கிடைக்கும் கேப்புசினோவாக இருந்தாலும் சரி, அதைக் குடித்த உடனேயே உடலில் அற்புதமான புத்துணர்ச்சி ஏற்படும்.
Unhealthy Diet: காலை உணவு நமக்கு மிகவும் முக்கியாமான ஒரு உணவாகும், அது ஆரோக்கியமாக இல்லாவிட்டால் நமது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே காலை உணவில் நாம் சாப்பிடக் கூடாதவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். பின்வரும் 5 உணவுகளை காலை உணவாக உண்பதை தவிர்க்க வேண்டும்.
Weight loss Tips: தினமும் நான்கு கப் காபி குடித்தால், உடல் கொழுப்பை 4 சதவீதம் குறைக்கிறது என்றும் பிளாக் காபியை குடிக்கும்போது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன.
Side Effects of Black Coffee: பலரும் மிக ஆரோக்கியமானது என கருதும் பால் இல்லாத கடுங்காப்பியில் (Black Coffee) கூட பல பக்க விளைவுகள் இருக்கிறது. அதுகுறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
தேநீர் நன்மையளிக்கும் என்றாலும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது நல்லதல்ல. அதிகளவு தேநீர் குடிப்பது செரிமான மண்டலத்தை பதித்து வயிற்று எரிச்சலை உண்டாக்கலாம்.
தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் காபி குடிப்பது, இதய செயலிழப்பிலிருந்து பாதுகாக்கும் மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுகிறது.
Tea Coffee Side Effects: காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பது நமக்கு ஆபத்தாகலாம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்தப் பழக்கம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்லதல்ல.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.