நாம் செய்யும் சில கெட்ட பழக்கவழக்கங்கள் சில சமயம் நமக்கு நன்மையளிக்கும் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
காபி குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது மற்றும் இது பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
புறம் பேசுவது ஒருவரின் குணத்தை புரிந்துகொள்ள உதவுகிறது, இதனால் நல்ல ஹார்மோன்கள் உற்பத்தியாகிறது மற்றும் ஒருவருடன் உறவை மேம்படுத்த உதவுகிறது.
அதிகளவு தூங்குவதால் உடலில் வளர்சிதை மாற்றம் தூண்டப்படுகிறது மற்றும் உணவுமுறைகள் மேம்படுத்தப்படுகிறது.
நகத்தை கடிப்பதால் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குழப்பமாக இருப்பது உங்களது படைப்பாற்றல் மற்றும் படிப்பறிவை ஊக்கப்படுத்தும் என்று கூறப்படுகிறது.