Citizenship (Amendment) Act, 2019: குடியுரிமை திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதில் அளிக்க 3 வார கால அவகாசம்.
India's Reacts To America: குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம். அதைப்பற்றி அமெரிக்கா தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்துள்ளது.
USA vs CAA: இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அது கவலையளிப்பதாகவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தம் சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் யாருடைய குடியுரிமையையும் பறிக்க முடியாது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
Home Minister Amit Shah on CAA:குடியுரிமை திருத்தச் சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ -க்கு அளித்த பேட்டியில் அவர், இதில் பாஜக தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றார்.
Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் கூறியது என்ன? தெரிந்துக்கொள்ளுவோம்.
Citizenship Amendment Act: இந்த சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் CAA -வில் அவர்களின் குடியுரிமையைப் பாதிக்கும் வகையில் எதுவும் இல்லை.
சிஏஏ விதிகளின்படி, இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிஏஏ என்றால் என்ன? குடியுரிமை பெற விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
Citizenship Amendment Act : CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுவதாக நிரூபித்தால் ஒரு கோடி பரிசு அறிவிப்பதாக சவால் விடும் அர்ஜூன் சம்பத்...
Tamilaga Vettri Kazhagam Chif Vijay: அரசியல் கட்சி தொடங்கி விட்டதால், ஏதோ சொல்ல வேண்டுமே என்ற காரணத்தால் "ஜஸ்ட் லைக் தட்" என்ற அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். வெறும் லெட்டர் பேட் கட்சியாக செயல்படாமல், ஆக்கபூர்வமாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என மாற்று அரசியலை நோக்கி காத்திருக்கும் அனைவரின் கேள்வியாக உள்ளது.
Citizenship Amendment Act: CAA என்பது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம், இது குடியுரிமையை பறிக்கும் சட்டம் அல்ல. இந்த சட்டத்தின் காரணமாக, எந்த ஒரு இந்திய குடிமகனும், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள்.
CM Stalin Condemns CAA Implementation: குடியுரிமை திருத்தச் சட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பின் இன்று அமல்படுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டங்களை தெரிவித்துள்ளார்.
டெல்லி வன்முறை தொடர்பாக மத்திய அரசை கடுமையாகத் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, நாட்டின் அமைதிக்காக அனைத்தையும் செய்யத் தயார் என நடிகர் ரஜினிகாந்த் தெரவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு-க்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் காசி மாணவர் சங்கம் (KSU) மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் இணைய சேவையை மேகாலயா அரசு முடக்கியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றிய தகவல்கள் அளிப்பவருக்கு மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனா (MNS) கட்சி நிதி வெகுமதிகளை அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பரவலாக நடந்துவரும் வன்முறையைத் தொடர்ந்து டெல்லி நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.