Concern About Declining Fertility Rate: உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் மாற்று விகிதத்தை விட குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டின் மக்கள்தொகையை அதிகரிக்க அல்லது பராமரிக்க ஒரு பெண்ணுக்கு சராசரியாக பிறக்க வேண்டிய குழந்தைகளின் எண்ணிக்கை "மாற்று விகிதம்" என்று அழைக்கப்படுகிறது.
World Embryologist Day 2023: : உலகளவில், ஏழு தம்பதிகளில் ஒரு ஜோடிக்கு கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. 1978 ஆம் ஆண்டு முதல், முதல் IVF குழந்தை வெற்றிகரமாக பிறந்தது முதல், இன்-விட்ரோ கருத்தரித்தல் ஒரு விஞ்ஞான முன்னேற்றமாக மாறியுள்ளது.
Decreasing Child Birth In Japan: குழந்தைகளே இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு நாட்டில் குறைந்துள்ளது, எதிர்கால சந்ததியினருக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறும். எப்படி?
திருமணம் ஆகவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் எழுப்பும் கேள்விகளுக்கு, அதுக்கு காரணம் தெரியலையே என அப்பாவியாய் பதில் சொல்கிறார் 51 வயது இளைஞர்
Sperm Donation Laws: லெஸ்பியன் ஜோடிகளும், தனியாய் வசிக்கும் பெண்களும் விந்துணு தானம் பெற்று குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாது! இது ஜப்பான் நாட்டு சட்டம்
Man can produce child after his death: ஒருவரின் மரணத்திற்குப் பிறகும், அவரது குழந்தை பிறக்கும், எப்போது, எங்கே முதல் வழக்கு என்று தெரிந்து கொள்ளலாம்
பாகிஸ்தான் முல்தான் நகரத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு இதயம் உள்ளே இல்லாமல் உடலுக்கு வெளியே இருந்ததால் மருத்துவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மருத்துவர்கள், குழந்தையின் இதயம் ஒழுங்காக செயல்பட்டு வருகின்றது என்று மருத்துவர்கள் கூறினார் எனினும் இதயத்தை உடல் உள்ளே வைக்க ஒரு அறுவை சிகிச்சை தேவைப்படும் என்றாலும் என்று கூறினார். மற்றும் எல்லாம் நன்றாக நடந்தால், குழந்தை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்றும் மருத்துவர்கள் கூறி இருந்தனர்.
இந்தியாவில் சிசேரியன் முறையில் நடக்கும் பிரசவங்கள் அதிகரித்து வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) சிசேரியன்களின் அளவு 10-15 சதவீதம் தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. சிசேரியன்களின் எண்ணிக்கை மிகவும் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்தியாவில் தெலங்கானவில் 58 சதவிகிதமாகவும், தமிழ்நாட்டில் 34.1 சதவிகிதமாக சிசேரியன்கள் நடப்பதாக தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐபேடை விட குறைவான எடையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த அதிசயக் குழந்தையின் எடை வெறும் 631 கிராம்தான். இந்த பிரசவத்தை வெற்றிகரமாக முடிந்து குழந்தை பிறந்ததை டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.