திருமணம் ஆகவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் எழுப்பும் கேள்விகளுக்கு, அதுக்கு காரணம் தெரியலையே என அப்பாவியாய் பதில் சொல்கிறார் 51 வயது இளைஞர்
இத்தனை வயதாகியும் திருமணம் ஆகவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் பலரும் கேள்விகள் எழுப்பி வரும் நிலையில், அவருக்கு குழந்தைகள் வேண்டும் என ஆசை தெரிவித்துள்ளார்