இனி சாலைகளில் போராட்டம் இல்லை.. நீதிமன்றத்தில் தான்..!

மல்யுத்த வீரர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக இனி சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

Trending News