7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி, மத்திய ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும் என கூறப்படுகின்றது. விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாக இருக்கும்.
7th Pay Commission: ஜூலை 2024-க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்?
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் பல நாட்களாக ஜூலை 2024-கான அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதம் வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். இதனுடன், 8வது ஊதியக் குழுவையும் ஜனவரி 1, 2026 முதல் மத்திய அரசு அமல்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது.
National Pension System: இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் OPS, NPS, 8வது ஊதியக் குழு ஆகியவற்றை பற்றி விவாதங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
7th Pay Commission: 2024 செப்டம்பரில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றில் அடுத்த அதிகரிப்பு குறித்து மத்திய அரசு அறிவிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழுக்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டன. இதற்கான அறிவிப்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது.
7th Pay Commission, DA Hike: 7வது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகவிலைப்படி திருத்தத்தில் 3% அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8th Pay Commission: 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமல்படுத்தப்படுவதால், தற்போது மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு 8வது ஊதியக் குழுவை 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சமீபத்தில் நிதி செயலர் டிவி சோமநாதன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026ல் தான் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.
7th Pay Commission: ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.
8th Pay Commission: வழக்கமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் பணவீக்க விகிதம் மற்றும் பிற பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு அரசாங்க ஊழியர்களின் ஒட்டுமொத்த ஊதியம் மாற்றியமைக்கப்படுகின்றது.
7th Pay Commission, DA Arrears: 18 மாத டிஏ அரியர் தொகை தொடர்பாக பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை நிதி அமைச்சகமே (Finance Ministry) தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஊழியர் சங்கங்களும், அரசு அமைப்புகளும் நிதி அமைச்சகத்துக்கு, பலமுறை கடிதம் எழுதி தங்கள் தேவைகளை பற்றி தெரிவித்துள்ளன. இப்போது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் குறித்து ஒரு மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை திருத்தப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜீலை மாதங்களில் இந்த திருத்தம் அமலுக்கு வருகின்றது.
7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது அது குறித்த தெளிவு கிடைத்துள்ளது.
7th Pay Commission: ஜூலை 2024 முதலான டிஏ ஹைக் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 2024க்கான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த புதுப்பிப்பு உள்ளது. அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: 8வது ஊதியக்குழு ஏமாற்றம் அளித்துள்ள இந்த நேரத்தில் டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.