8th Pay Commission: சுமார் 5.4 மில்லியன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக்குழு குறித்த தெளிவான செய்திக்காக காத்திரிக்கிறார்கள். இந்த நிலையில், இது தொடர்பான ஒரு லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது.
7th Pay Commission: மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால், ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் நல்ல ஏற்றம் இருக்கக்கூடும். இது குறித்தும் அகவிலைப்படி உயர்வை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
7th Pay Commission: புதிய ஆண்டில் ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும். இதனுடன் பயணப்படி (TA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) ஆகியவையும் அதிகரிக்கலாம்.
8th Pay Commission: மீண்டும் ஊழியர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகள் தற்போது நிறைவேற்றப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8th Pay Commission: சமீபத்தில் ஏற்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு காரணமாக விரைவில் ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் உயர்வு ஏற்படவுள்ளது. இதுமட்டுமல்லாமல், அடுத்த ஊதியக்குழு, அதாவது 8வது சம்பள கமிஷன் வந்தால் ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் ஏற்றம் ஏற்படும்.
8th Pay Commission: அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல்கள் வரவுள்ள நிலையில், அரசு மத்திய அரசு ஊழிய்ரகளுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
7th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, அல்லது உங்கள் வீட்டில் யாராவது மத்திய பணிகளில் இருந்தாலோ, வரும் நாட்களில் உங்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க உள்ளது. அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்குப் பிறகு, உ.பி. அரசாங்கத்தின் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்/ஊழியர்களும், 7 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களும் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முயற்சியாக ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிப்பு பற்றியும் டிஏ அரியர் தொகையை அளிப்பது பற்றியும் அரசு யோசிக்கலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Commission: இதுவரை செப்டம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் புதிய ஆண்டில் டி.ஏ. 50% அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் என தெரிகிறது.
DA Hike Calculator: தற்போதைய போக்கின் படி, அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது நடந்தால், 5 சதவீதம் பெரிய ஜம்ப் இருக்கும். அகவிலைப்படி AICPI குறியீட்டிலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது.
ஜூலை 1, 2023 முதல், மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீதத்திற்குப் பதிலாக 46 சதவீத அகவிலைப்படி (டிஏ உயர்வு) மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அகவிலை நிவாரணத்தின் (டிஆர் உயர்வு) பலனைப் பெறுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.