பெங்களூரு: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்
எஸ்.ஐ. ரகு கணேஷை தொடர்ந்து மேலும் மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 4 காவல்துறை அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வங்கிகளிடம் மோசடி செய்துவிட்டு லண்டன் தப்பியோடிய மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையாவை எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு அழைத்து வரலாம். சம்பிரதாயங்கள் நிறைவடைகின்றன.
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை முடிக்க மே 4 வரை சிபிஐ மற்றும் இடி அமைப்புக்கு கால அவகாசம் கிடைத்துள்ளது.
குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு, துறை அமைச்சர் ஜெயக்குமாரை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
நீரவ் மோடியின் வரிசையில் மற்றொரு நிறுவனம் மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஸ்டெர்லிங் பயோடெக் என்ற நிறுவனம் 14 அரசு வங்கிகளின் ரூ.35 ஆயிரம் கோடியை சூறையாடியுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி. மேலும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது “வஞ்சகம் மற்றும் பழிவாங்கும் செயல்” என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.