நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டீர்கள்? என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை என முன்னால் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சாலை விபத்து வழக்கில் விபத்துக்குள்ளான வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளலாம் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றத்தை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு.
ப.சிதம்பரத்துக்கு தனிசிறை ஒதுக்க வேண்டும் என்றும், சிறையில் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்டவர் மீது வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிஐ வாக்குமூலம் வாங்கியுள்ளது.
டி.கே.சிவகுமாரைக் கைது செய்திருப்பது பழிவாங்கும் அரசியலின் மற்றொரு எடுத்துக்காட்டு, ஆகும் என காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.