Weight Loss: ஒரு நாளைக்கு நீங்கள் உட்கொள்ள வேண்டிய கலோரிகளின் எண்ணிக்கை உங்கள் வயது, பாலினம், உயரம், தற்போதைய எடை, செயல்பாட்டு நிலை மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலை உணவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மற்றும் அவர்களின் எடை இழப்பு முயற்சி வெற்றி பெற ஆரோக்கியமான மற்றும் நன்கு சமநிலையான உணவை உட்கொள்ள வேண்டும்.
அன்னாசிப்பழத்தைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
வெங்காயம் நம் வாழ்வில் இன்றியமையாத உணவு பொருள் ஆகும். ஏறக்குறைய அனைத்து வகையான உணவு பொருள்களிலும் பயன்படுத்தப் படுகிறது. அதன் முக்கியதுவத்தை அறிவோம்.
பெண்களுக்கு மாதவிடாய் பொழுது அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டால் மூன்று சிறிய வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உதிர போக்கு குறையும்.
தொண்டை கரகரப்புக்கு வெங்காயத்தின் சாறு குடித்தால் கரகரப்பு தீர்ந்து விடும். மேலும் குரல் தன்மையும் மாறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.