மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதன் மூலம் வரலாற்றை மீண்டும் உருவாக்கியுள்ளார் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
"பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது "புதிய பாட்டிலில் பழைய ஒயின்" என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக சார்பாக துணை முதல் அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்துக்கொண்டு பேசினார்.
ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) கூடி வரிவிதிப்பு, பல்வேறு ஸ்லாப் மற்றும் இந்த ஸ்லாப்பின் கீழ் வரும் பொருட்கள் தொடர்பான முக்கியமான விஷயங்களை முடிவு செய்ய உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் இரு நிதி நிலை அறிக்கைகள் திரைப்பட நகைச்சுவைகளை நினைவு படுத்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் 2019: நாட்டில் 15வது முறையாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக 14 இடைக்கால பட்ஜெட்கள் நாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பதிலாக ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் தாக்கல் செய்வார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.