கோஹினூர் வைரம் கடைசியாக 1813 ஆம் ஆண்டு சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்தது. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்த வைரம் இந்தியாவிலிருந்து திருடப்பட்டது.
Liz Truss : பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தோல்வி அடைந்தார்.
பாபா வாங்கா உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.
Rishi Sunak : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் கோலோச்ச முடியா? ரிஷி சுனக்கிற்கு பலமாகவும், பலவீனமாகவும் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக, விலை வாசி உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள ஐரோப்பிய மக்களை, வரலாறு காணாத கடுமையான வெயிலும் வாட்டி வருகின்றன.
Boris Johnson Resigns: இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், சுயெல்லா பிரவர்மேன் மற்றும் ப்ரீத்தி படேல் ஆகியோரது பெயர்கள் பிரதமர் போட்டியில் அடிபடுகின்றன. இவர்களின் அரசியல் பயணத்தைப் பற்றி இந்த பதவில் விரிவாகக் காணலாம்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், உக்ரைனை ஒருபோதும் தாக்கியிருக்க மாட்டார் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
உக்ரைனுடன் 104 நாட்களாக நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் 61 அமெரிக்காவின் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் மீது ரஷ்யா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் நீண்ட காலமாக அரியணையில் இருந்த முதல் அரசி. 70 ஆண்டுகாலம் ராணியாக இருந்தாலும் பிரிட்டிஷ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் மகாராணி எலிசபெத்தின் ஆட்சியின் 70 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு ஆராச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சம்பிரதாயபூர்வமான தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. இது அவரது 70 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருவதைக் குறிப்பதாக பார்க்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள பல குழந்தைகள் தற்போது ஒரு புதிய மர்மமான நோயுடன் போராடி வருகின்றனர். இந்த நோயிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்பினால், அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.