Williamson Pink Star Diamond: இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த இளஞ்சிவப்பு வைரம், $57 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது. ஹாங்காங்கில் சோதேபி ஏல நிறுவனம் இந்த அரிய வைர நகையை விற்று புதிய சாதனை படைத்துள்ளது.
Coin Of Britain: இனி இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் நாணயங்களில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் உத்தியோகபூர்வமான உருவமும் பொறிக்கபடும்... புதிய சகாப்தம் தொடங்கியது
பிரிட்டன் ராணி மறைவிற்கு பிறகு, அவர் வைத்திருந்த இந்தியாவின் கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து திரும்பித் தர வேண்டும் என இந்தியா முழுவதும் குரல்கள் எழும்பியுள்ளன.
Queen Elizabeth II vs Princess Diana: இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸின் முதல் மனைவியான வேல்ஸ் இளவரசி டயானா 1997ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் தேதியன்று பாரிசில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். அவர் அந்த விபத்தில் உயிரிழக்கவில்லை என்றால், தற்போது இங்கிலாந்து ராணி என்ற மகுடத்தை சூடியிருப்பார் டயானா என்பதால், இந்த நினைவுகளை தவிர்க்க முடியவில்லை.
Queen Elizabeth II’s state funeral: இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது கணவர் பிலிப்புக்கு அருகில் அடக்கம் செய்யப்படுகிறார். ராணியின் பெற்றோரும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்
Final farewell: மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன. பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றி சடங்குகள் நடைபெறுகின்றன...
Queen Elizabeth II's coffin: இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் கடைபிடிக்கப்படும் மாண்புகள் மற்றும் மரியாதைகள்... மரபை மாற்றாமல் பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றும் அரச குடும்பம்
மறைந்த மகாராணி எலிசபெத், 1986ஆம் ஆண்டு தான் எழுதிய கடிதத்தை, அடுத்த 99 ஆண்டுகள் கழித்தே திறந்துபார்க்க வேண்டும் என கூறியிருப்பதால், அந்த கடிதம் ஆஸ்திரேலியாவின் ரகசிய அறை ஒன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் நீண்ட காலமாக அரியணையில் இருந்த முதல் அரசி. 70 ஆண்டுகாலம் ராணியாக இருந்தாலும் பிரிட்டிஷ் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் மகாராணி எலிசபெத்தின் ஆட்சியின் 70 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சம்பிரதாயபூர்வமான தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. இது அவரது 70 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருவதைக் குறிப்பதாக பார்க்கப்படுகிறது.
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்ல் ஆகியோர் இந்த ஆண்டு அரச குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 12ஆம் நாளன்று லண்டனில் ராணியின் வருடாந்திர பிறந்தநாளான்று நடைபெறும் அணிவகுப்பில் ஹாரி தம்பதிகள் கலந்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகுவகு தொடர்பாக கடந்த ஆண்டு நடைத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 52 சதவீதம் பேர் வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக பிரிட்டன் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இங்கிலாந்து ராணி II எலிசபத்திற்கு பாகுபலி-2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.
பிரிட்டிஷ் அரசிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதை, இங்கிலாந்து மற்றும் இந்திய கலாச்சார அமைச்சகங்கள் இணைந்து வரும் ஏப்ரல் 27-ம் தேதி கொண்டாட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து ராணி II எலிசபெத் மற்றும் இந்திய திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கொண்டாட்டத்தில் பாகுபலி திரைப்படமும் அடங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.