இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அணிந்திருந்த காலணி அவருக்கு சிக்கலை கொண்டு வந்துள்ளது. குறிப்பிட்ட ஷூ அணிந்தத்தற்காக அவர், கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார்.
Israel Palestine War: அமெரிக்கா அதிபரை அடுத்து, இஸ்ரேல் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பயங்கரவாதத்திற்கு எதிராக உங்களுடன் இணைந்து நிற்போம் என்று கூறினார். தனது இரண்டு நாள் பயணத்தில் எகிப்து மற்றும் கத்தாருக்கும் பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Narayana Murthy Controversy: ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக வருவதற்கு நாராயண மூர்த்தி உதவியதாக போரிஸ் ஜான்சன் நம்பியதாக புதிய புத்தகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது
Working Hours Limit In Britain To Abolish: பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்காக பிரதமர் சுனக் கொண்டுவரும் மகத்தான திட்டங்களால் பயனடையும் இந்தியர்கள்! அப்படியென்ன திட்டம்?
வீடியோ எடுப்பதற்காக சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதித்து பிரிட்டன் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
2002 Gujarat riots: 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்திய பிபிசி ஆவணப்படம் ஏற்படுத்திய சர்வதேச சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இங்கிலாந்து பிரதமர்
Rishi Sunak warns China: வெளியுறவுக் கொள்கை பற்றிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் கருத்து அதிரடியாக இருக்கிறது... சீனாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு ஏன்?
G20 2022: பாலியில் நடக்கும் G20 உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகில் பாதுகாப்பு, அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
பாலியில் நடக்கும் G20 உச்சி மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகில் பாதுகாப்பு, அமைதி, நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதே "இன்றைய தேவை" என்று உலக தலைவர்களிடம் கூறினார்.
Global Citizen Rishi Sunak: ரிஷி சுனக் இந்தியர் மட்டுமல்ல, ஆஃபிரிக்காவின் மகன், பிரிட்டிஷ் குடிமகன், பஞ்சாபி, ஆனால் சீக்கியர் அல்ல. பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர்.. க்ளோபல் சிட்டிசனுக்கு உதாரணமாகும் இங்கிலாந்து பிரதமர்
Global Leaders Who Belongs To India: உலகளவில் இந்திய வம்சாவளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான "இந்தியாஸ்போரா" கருத்துப்படி, மொரீஷியஸில், திரு. ஜுக்நாத் மற்றும் திரு. ரூபன் உட்பட ஒன்பது நாட்டுத் தலைவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
ரிஷி சுனாக் இங்கிலாந்தின் பிரதமராகியுள்ள நிலையில், அவரைப் போலவே இருக்கும் கிரிக்கெட் ஆஷிஷ் நெஹ்ராவையும் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை இணையத்தில் குவித்து வருகின்றனர்.
Rishi Sunak's Hinduism connect: இங்கிலாந்தில் பிரதமராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்து மதத்தை பின்பற்றுபவர். அதுவும் தீபாவளி அன்று பதவியேற்றது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
RishiSunak: பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகிறார். ஒரு காலத்தில் இந்தியாவை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த இங்கிலாந்தை ஆளப்போகும் முதல் வம்சாவளி இந்தியர் ரிஷி சுனக்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.