Viral Video: சமூக ஊடகங்களில் நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இவற்றில் சிலவற்றை பார்த்தால் நம்மால் நமது ஆசரியத்தை அடக்க முடியாது. திருமண வீடியோக்களுக்கு இணையத்தில் ஏகப்பட்ட மவுசு உள்ளது.
Tamil Nadu Crime News: திருமணம் ஆன 65வது நாளில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து, பெண்ணின் உறவினர்கள் மாப்பிள்ளையை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம். என்ன நடந்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.
தெலங்கானா மாநிலத்தில் முதலிரவு அறைக்குச் சென்ற புதுப்பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட அதற்கு பிறகு நடந்த சம்பவம் தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை தற்போது காணலாம்.
Viral Video: சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக திருமணம், விலங்குகள் மற்றும் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் மிக வேகமாக வைரலாகி வருகின்றன. தற்போது திருமண மண்டபத்தில் மணமகள் செய்த வேலை ஒன்று வைரலாகி வருகிறது. வைரலான திருமண வீடியோவில், மணப்பெண் தனது அபார செயலால் வைரலாகியுள்ளார்.
Bride Viral Video With WIG: உன்னை தோள்ல தூக்கின பாவத்துக்கு என்னை இப்படி பண்ணீட்டியே? வைரலாகும் திருமண வீடியோ... மாலை மாற்றும் வைபத்தின் கலாட்டா வீடியோ
Bride Groom Video: 10 நிமிசம் பொருத்தக்க முடியாதா? அப்படி என்ன அவசரம்? அவசரக் குடுக்கை என அனைவரிடம் திட்டு வாங்கும் மாப்பிள்ளை! வைரலாகும் திருமண வீடியோ....
திருமணத்தில் மணப்பெண்ணிடம், மணமகனின் நண்பர்கள் தனது நண்பனை தங்களுடன் இரவு 9 மணி வரை நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும் என பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.
Bizarre Matrimonial Advertisements: எஞ்சினியர்கள் திருமணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று சொல்லும் விளம்பரங்கள், இந்தியாவின் மாறிவரும் திருமணச் சந்தையை பிரதிபலிக்கின்றன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.