திருமண பூரிப்பில் மகிழ்ச்சியில் ஒயிலாக நடனமாடும் அழகிய மணப்பெண்

Bride Dance Video Viral: மகிழ்ச்சியை நடனம் மூலம் வெளிப்படுத்தும் மணப்பெண்ணின் வீடியோ வைரல் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 29, 2022, 01:01 PM IST
  • மணப்பெண்ணின் நடன வீடியோ வைரலாகிறது
  • நடனமாடும் வீடியோவில் அழகிய ஒயிலாய் காட்சியளிக்கும் அழகி
  • அழகிய மணப்பெண்ணின் திருமண நடனம்
திருமண பூரிப்பில் மகிழ்ச்சியில் ஒயிலாக நடனமாடும் அழகிய மணப்பெண் title=

வைரல் வீடியோ: வீடியோக்கள் மூலம் சொல்லப்படும் செய்திகள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுகின்றன. செய்திகள், ஃபேஷன், கல்வி உட்பட பல விஷயங்களை சமூக ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் தெரிந்துக் கொள்கிறோம். ஆனால், அன்பை, மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வித்தியாசமானவை என்பதாலும், மனதை மயக்குவதாக இருப்பதாலும் இணையத்தில் வைரலாகின்றன. பல வீடியோக்கள் நம்மை பரவசப்படுத்தினாலும், பயப்படுத்தினாலும், மகிழ்ச்சியை வெளிகாட்டும் வீடியோக்களும் இணையத்தில் வைரலகின்றன.

குஷியையும் அன்பையும் வெளிப்படுத்தும் வீடியோக்களுக்கென ரசிகர் பட்டாளமே உள்ளது. திருமணத்தில் நடனமாடும் வீடியோக்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்பது தெரியும் என்றாலும், திருமணப் பெண்ணே நடனமாடும் வீடியோக்கள் மேலும் சந்தோஷத்தை அதிகரிக்கும்.

தம்பதிகளுக்கு இடையேயான அன்பை வெளிப்படுத்தும் நடன வீடியோக்கள் ஒருபுறம் என்றால், அழகான மணப்பெண், அலங்காரத்துடன் நடந்து வந்துக் கொண்டிருக்கும்போது, திடீரென நடனமாடினால் எப்படி இருக்கும்? இப்படித்தான் வைரலாகும்....  திருமணம் கொடுக்கும் மகிழ்ச்சியில் ஒயிலாக நடனமாடும் அழகிய மணப்பெண்.  

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா?

வாழ்நாள் முழுவதும் ஒன்றாக பயணிக்கப் போகும் துணையுடன் இணையும் நாள் வந்து விட்டது என்று மகிழ்ச்சியில் ஆடுகிறாரோ மணப்பெண்? அழகை வெளிப்படுத்தும் மணப்பெண்ணின் அற்புத நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், பிரபல பாடலுக்கு ஆடும் பெண்ணின் சூப்பர் வீடியோ இது.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. வைரலாகும் வீடியோ இது.

மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு

"காதல் கணவருடன் இணையும் மகிழ்ச்சியில் நடனமாடுகிறாரா மணப்பெண்? என்று வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளனர்.

மண வாழ்க்கையில் குதிப்பதற்கு முன்னதாக மனம் பொங்க, மகிழ்ச்சியில் நடனமாடும் அழகான பெண்ணின் முகபாவங்களே அனைவரின் முகங்களிலும் புன்னைகையை வரவைக்கிறது.  

மேலும் படிக்க | பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News