மாஸாக ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் மணமகளின் வீடியோ வைரல்

Viral Video: கனமான ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றை அணிந்துகொண்டு அசத்தலாய் பைக் ஓட்டும் அழகை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @__itz_tuba44 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.  இதற்கு 15 மில்லியன் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending News