Tomato: தக்காளியில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளது. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள தக்காளி உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும்.
Drinking Water: நமது உடல் எடையில் 50% முதல் 60% வரை தண்ணீர் உள்ளது. உடலியல் ரீதியாக, செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளின் முக்கிய அங்கமாக நீர் உள்ளது.
அழுகை என்பது ஒரு இயற்கையான மற்றும் சக்திவாய்ந்த முறையாகும், இது நமது மன ஆரோக்கியத்தை வளர்க்கிறது, மன அழுத்தத்தை விடுவிக்க உதவுகிறது, உள்ளிழுக்கப்பட்ட உணர்ச்சிகளை சுத்தப்படுத்துகிறது மற்றும் உணர்ச்சி ரீதியான பின்னடைவை உருவாக்குகிறது.
துரித உணவுகள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது, மேலும் இது உடல் பருமன், கார்டியோவாஸ்குலார் நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தினை உண்டு பண்ணுகிறது.
'வித்தியாசமாக தோற்றமளிக்க உதடுகள், மூக்கு மற்றும் காதுகளை வெட்டிக் கொண்ட விசித்திர மனிதர், 'black alien'. பார்த்தாலே பயமாக இருக்கிறது. இங்கிலாந்து மனிதர், அவர் ஒரு நிஜ வாழ்க்கையில், அன்னியராக, வித்தியாசமாக Alien இருக்க விரும்புகிறார், அதனால்தான் அவர் தனது உடலில் பல மாற்றங்களைச் செய்துள்ளார்
வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இருப்பது உடல் எடை குறித்த கவலை தான். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம்.
* ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன், அரை எலுமிச்சை சாறு கலந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடல் எடையை நன்றாக குறைக்கலாம்.
* சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
உங்களுக்கு உணவில் அதிகமாக உப்பு பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது? ஆம் என்றால், அது உங்கள் சுகாதாரத்துக்கு நல்லதல்ல என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
உப்பு என்பது உணவுக்கு சுவை கொடுக்கிறது. மேலும் ன் நாம் உட்கொள்ளும் உணவு நமது உடலில் செரிமானம் ஆகுவதற்கு உப்பு உதவுகிறது. ஆனால் இந்த நன்மையெல்லாம் எப்போது வாய்க்கும் தெரியுமா? உப்பை அளவோடு உட்கொள்ளும் போதுதான். தினமும் நாம் உடம்புக்கு சோடியம் தேவைதான் ஆனால் அதிகமாக உட்கொள்ளும் போது பக்க விளைவுகளை ஏற்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.