நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளார். இதன் மூலம் மத்திய பாஜகவுக்கு அவர் எச்சரிக்கை மணி அடித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Budget 2024-25 Latest Update : ஜூன் 24இல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்...
PBK Jagan Murthy: இந்திய கூட்டணியினர் வெற்றி கனவில் இருந்தார்கள், கூட்டணி கட்சியில் இருந்தவர்கள் முக்கிய இலாகா அமைச்சராக ஆகி விடுவோம் என்ற கனவு தகந்து போனது என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி
Modi 3.0 Predictions Of CLSA: பிரபல பங்குச்சந்தை தரகு நிறுவனமான CLSA, மோடி 3.0 மூலதன செலவினங்கள் தொடர்பான துறைகளில் முதலீடு செய்யும் என்று கணித்துள்ளனர். மூன்றாவது ஆட்சிகாலத்தில் மோடியின் ஆட்சி நன்றாக இருக்கும் என நம்பிக்கையை அவர்களின் ஆய்வு தெரிவித்துள்ளது.
நிர்மா வாஷிங் பவுடர் விளம்பரம் போல எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும் பிஜேபி என்ற மிஷினுக்குள் சென்று விட்டால் வெளியில் வெள்ளையாக வரலாம் என்ற மோடி மஸ்தான் வித்தைக்காரர் தான் மோடி ஆ.ராசா பேச்சு.
Supreme Court Hearing: அரசியலமைப்பின் 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் 2019 முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது
Abrogation Of Article 370 In SC: 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரிக்கிறது
Repeal Anti Conversion Law: பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் எச்.கே.பாட்டீல் அறிவித்தார்
Transformational Changes Of India In 9 Years: கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியா கண்ட 10 குறிப்பிடத்தக்க மற்றும் மாற்றத்தக்க மாற்றங்களை அலசி ஆராய்ந்த மோர்கன் ஸ்டான்லியின் இந்திய அரசுக்கான மதிப்பெண் அட்டை
Buy Best Stocks Before Budget 2023: அரசாங்கத்தின் கவனம் மூலதனச் செலவில் இருக்கும் என்பதால் பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்த பங்குகளின் முதலீடு செய்தால் இலாபம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன
அண்டை நாடுகளுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், முக்கியமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல தயாரிப்புகளுக்கான சுங்க வரி உயர்வு குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.