திருமணம் விழா என்பது லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து நடத்தப்படுகின்றன என்பதோடு, இதற்காக பல நாட்களாக திட்டம் தீட்டப்பட்டு, அதற்கு கடுமையாக உழைத்து, ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கயாவில், சனிக்கிழமை இரவு ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை நக்சலைட்டுகள் தூக்கிலிட்டு, கொன்றனர். அவர்களின் வீட்டையும் குண்டு வைத்து தகர்த்தனர்.
குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகியோரின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள தொகை ரூ .900 கோடிக்கு மேல். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இரண்டு சிறுவர்கள் வங்கியிடம் தகவலை தெரிவித்தனர்.
சடலங்கள் உத்தர பிரதேசத்திலிருந்து வந்திருக்கலாம் என்று பக்சர் நிர்வாக அதிகாரிகள் நம்புகின்றனர். இருப்பினும், கங்கைக் கரையில் அமைந்துள்ள பிற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சடலங்களை ஆற்றில் வீசியதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.
பல கிரிக்கெட் வீர்ரகள் கோடிகளில் சம்பாதிகும் நிலையில், ஆயிரத்தில் தொகையைப் பெற கூட ஆண்டுகளாக காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர் என்பது வியப்பை அளிக்கின்றது.
பீகாரில் உள்ள ராஜ்கிர் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடம். ராஜ்கிர் என்ற இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடத்தை ரசிக்க நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்திய வரலாறும் பாரம்பரியமும், பகவான் புத்தரின் பாரம்பரியமும் இணைத்துள்ள இந்த நகரம் அனைவரையும் ஈர்க்கும் அழகான சுற்றுலா மையமாக திகழ்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.