Minister Udhayanidhi Stalin Sanatana Dharma Issue: சனாதன தர்மம் தொடர்பாக பேசிய வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக கோரி பாட்னா சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
Nitish Kumar BJP Alliance: நிதீஷ் குமார் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளதாகவும், அதில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேடியு தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரின் இந்த முடிவிற்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் இண்டி INDI Allianace கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் விலகி வருகின்றன.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது இந்தி ஆதிக்கப் பேச்சிற்கு மன்னிப்பு கோருவதோடு, தமது கருத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில அரசைப் போல தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
Bihar Caste Based Census: பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதுகுறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
Shahnawaz Hussain: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஷாநவாஸ் உசேன் செவ்வாய்க்கிழமை மாரடைப்பு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் மீண்டும் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் மூலம் தெரிவித்துள்ளது.
Old Pension Scheme: மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசத்தை தொடர்ந்து தற்போது இந்த மாநிலத்தின் சில அதிகாரிகளுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பீகாரில் குட்கா துப்பிய நபரை பிடித்து இழுத்து வந்த ஜவான், அவரை துப்பிய குட்காவை நாக்கால் நக்கி சுத்தம் செய்யுமாறு சரமாரிய தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Vegetarian Food in Trains: இந்த ஆண்டு ஜூலை 4-ம் தேதி முதல் சாவான் மாதம் தொடங்க உள்ளது. இந்த புனித மாதத்தின் தொடக்கத்துடன், பீகார் மாநிலம் பகல்பூரில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.