ஜார்க்கண்டில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக தளங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.
கேரள அரசின் சேவையை பீகார் அரசு ஏற்கத் தவறியதைத் தொடர்ந்து மலப்புரத்தின் திருர் ரயில் நிலையத்திலிருந்து பீகார் செல்லவிருந்த (புலம்பெயர்ந்த) தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டது.
நாட்டின் தொலைதூர பல பகுதிகளில் சிக்கித் தவிக்கும் பிஹாரி மக்களை பேருந்து மூலம் கொண்டு வர முடியாது. எனவே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மத்திய அரசிடம் கோரியுள்ளார்.
பீகாரில் கொரோனா புள்ளிவிவரங்கள் மிக வேகமாக அதிகரித்துள்ளன. சமீபத்திய தரவு கடந்த 30 நாட்களை விட மிக வேகமாக பரவி உள்ளது. ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 24 வரை அதாவது வெறும் 4 நாட்களில் 81 கொரோனா நேர்மறைகள் வெளிவந்தன.
ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மைனர் பையன், தனது தாய்க்கு உணவு மற்றும் மருந்து ஏற்பாடு செய்வதற்காக திருடனாக மாறினான், ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தால் ரேஷன், துணி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
பிரதமர் திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவித்ததால், உறவுகளுக்கிடையே பிளவு ஏற்பட்டது. அதில் தன் மனைவி திரும்ப வரமுடியாததால், அந்த பெண்ணின் கணவர் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
கொரோனா நோயாளிகளைக் கண்டறிவதற்கான முயற்சியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மாநிலத்தின் நான்கு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளவர்களை வீட்டுக்கு வீடாய் சென்று சோதிக்கும் பிரச்சாரத்தை துவங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பீகார் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் இருப்பதால் பாட்னா தம்பதியினர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்த வீடியோ வைரளாகியுள்ளது!!
முதல்வர் பதவியைத் தக்கவைத்தமைக்கு நன்றி மற்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் JD(U)-ல் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரசாந்த் கிஷோர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து!!
மும்பை மற்றும் ஜெய்ப்பூருக்குப் பிறகு, பீகார் மாநிலத்தின் சாப்ராவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேக நபர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.