சிறுதொழில் யோசனை: நீங்களும் சிறிய முதலீட்டில் நல்ல லாபம் ஈட்ட விரும்பினால், இந்த செய்தி உங்களுக்குத் தான். ஒரு சிறு வணிகம் உங்களை கோடீஸ்வரராக்கும். நீங்கள் 10 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இது உங்களுக்கு மிகவும் சிறப்பான வருமானம் கொடுப்பதாக இருக்கும். இந்த வணிகத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Post Office MIS Scheme: பாதுகாப்பு என்ற கோணத்தில் பெரும்பாலானோரின் முதல் தேர்வு தபால் அலுவலக திட்டம் ஆகும். அது மட்டுல்ல, தபால் அலுவலக திட்டத்தில் நல்ல வட்டியும் கிடைக்கும்.
எல்ஐசியின் ஜீவன் உமாங் பாலிசி என்பது ஒரு எண்டோமென்ட் பாலிஸி திட்டமாகும். இதில் நீங்கள் காப்பீட்டுடன் கணிசமான முதிர்வுத் தொகையும் மாதம் வருமானத்தையும் பெறுவீர்கள்
Post Office Saving Schemes: தபால் அலுவலகம் வழங்கும் பல சேமிப்புத் திட்டங்கள் மூலம் பணம் இரட்டிப்பாகிறதும் மேலும், அரசின் உத்தரவாதம் உள்ளதால் பாதுகாப்பானதும் கூட.
ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான வாழ்க்கை வாழ, மக்கள் சரியான சமயத்தில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். சரியான நேரத்தில் தொடங்கப்படும் முதலீடு நிறைய லாபத்தை கொண்டு வரும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.