ATM Machine Uses: ஏடிஎம் மெஷினை பலரும் பணம் எடுக்க மட்டுமே அதிக பயன்படுத்துகின்றனர். ஆனால், அதையும் சேர்த்து சுமார் 7 வங்கி சேவைகளை நீங்கள் அங்கேயே பெறலாம்.
ATM Cardholders: ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வங்கி பல சேவைகளை அளிக்கும் நிலையில், நீங்கள் ரூ. 5 லட்சம் வரையிலான பலனையும் பெறலாம். அதுகுறித்து இங்கு காணலாம்.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பு எந்தவொரு அரசு மற்றும் தனியார் வங்கியின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்துகிறாரோ அவர் இந்தக் காப்பீட்டிற்கு தகுதியுடையவராவார்.
ATM vs Debit Cards: ஏடிஎம் கம் டெபிட் கார்டுகள் இப்போது பெரும்பாலான வங்கிகளால் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இருப்பினும், இரண்டிற்கும் இடையே சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
Cash Withdraw Without ATM Card: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் அம்சத்தை ஆதரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் அறிவித்தது.
கணக்கு வைத்துள்ள வங்கியின் ATM மையங்களில் இருந்து மாதத்துக்கு 5 முறையும், பிற வங்கிகளின் ATM-களில் மாதத்துக்கு 3 முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.