கியா கேரன்ஸ், 7 இருக்கைகள் கொண்ட எம்பிவி ஆகும். இது இந்தியாவில் அறிமுகம் ஆனவுடன் வாடிக்கையாளர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகமாக முன்பதிவு செய்யும் நிறுவனத்தின் மலிவு விலை கார் இது. இந்த காரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாறுபாடுகளில், வாடிக்கையாளர்கள் சுமார் 1 வருடம் காத்திருக்க வேண்டிய நிலை கூட உள்ளது. கியா கேரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு 13 முதல் 49 வாரங்கள் வரை காத்திருக்கும் காலம் வழங்கப்படுகிறது. இணையத்தில் கசிந்த ஒரு ஆவணத்தின்படி, கேரன்ஸின் கே1.4 6எம்டி லக்ஸரி பிளஸ் 7 வகைக்கான குறைந்தபட்ச காத்திருப்பு காலம் 13-14 வாரங்களும், ஜி1.5 6எம்டி ப்ரெஸ்டீஜ் மாறுபாட்டிற்கு 48-49
Honda Car Offers: ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா பிப்ரவரி 2022 இல் அதன் அனைத்து கார்களுக்கும் பல வித சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் காரின் மாறுபாடு, தரம் மற்றும் இடத்தைப் பொறுத்து மாறுபடக்கூடும். வாடிக்கையாளர்கள் 28 பிப்ரவரி 2022 வரை அல்லது கையிருப்பு இருக்கும் வரை, நிறுவனத்தின் இந்த நன்மைகள் அனைத்தையும் பெற முடியும். நீங்களும் ஹோண்டா காரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், இதுதான் அதற்கு சரியான நேரம்.
Top Best Mileage Bikes: குறைந்த விலையில் நீண்ட மைலேஜ் தரும் முதல் 3 சிறந்த மைலேஜ் பைக்குகள் பற்றிய முழு விவரங்களையும் அம்சங்களையும் இந்த பதிவில் காணலாம்.
Optima Electric Scooter: ஆப்டிமா மின்சார ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. க்ரூஸ் செயல்பாட்டைச் செயல்படுத்த க்ரூஸ் கண்ட்ரோல் பட்டனும் இதில் உள்ளது.
எரிபொருள் செலவைக் குறைக்க CNG கார்களை வாங்க விரும்பினால், அது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற சரியான முடிவாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டில் சிறந்த மைலேஜ் தரும் CNG கார்களை விற்பனை செய்யும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் சந்தையில் உள்ளன. அவற்றின் பட்டியல் இது...
பெட்ரோல் மாடலில் இருக்கும் அதே டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட மாருதி சுசுகி செலெரியோ சிஎன்ஜி காருக்காக மக்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tata Motors Discount: டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது சில கார்களின் மாடல்களுக்கு பம்பர் தள்ளுபடியை வழங்கியுள்ளது. இந்த கார்களில் டாடா ஹாரியர், சஃபாரி, டிகோர் மற்றும் டியாகோ, அல்ட்ரோஸ் மற்றும் நெக்ஸான் ஆகியவை அடங்கும். இந்த கார்களுக்கு நிறுவனம் ரூ.85,000 வரை மொத்த நன்மைகளை வழங்கியுள்ளது. 31 ஜனவரி 2022 வரை மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும்.
இரு சக்கர வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்களும் இரு சக்கர வாகனம் வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.