Maruti Suzuki Baleno: மாருதி சுஸுகி பலேனோ சிக்மா, டெல்டா, ஸீட்டா மற்றும் ஆல்பா ஆகிய நான்கு வகைகளில் இந்திய சந்தையில் கிடைக்கிறது. இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சந்தையில் மொத்தம் 6 மோனோடோன் வண்ணங்களில் கிடைக்கிறது.
Car Care Tips: கார் வாங்குவது என்பது பலருக்கு ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கும் விஷயம். அப்படி சிரமப்பட்டு வாங்கும் காரை ஒழுங்காக பராமரிக்க வேண்டியது மிக அவசியம்.
Maruti Suzuki Car Price Hike: ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளின் பாதிப்பை ஓரளவு ஈடுகட்ட ஏப்ரலில் அதன் மாடல்களின் விலைகளை உயர்த்துவதாக மாருதி சுசுகி இந்தியா (எம்எஸ்ஐ) சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.
Tata Tigor CNG: டாப் வேரியண்ட் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், கீலெஸ் என்ட்ரி, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்களை இது கொண்டுள்ளது.
Best Selling Bike Brands: கடந்த பிப்ரவரி மாதம், உள்நாட்டு சந்தையில் அதிகம் விற்பனையான டாப் 5 இருசக்கர வாகன பிராண்டுகள் குறித்தும், ஆச்சர்யமளிக்கும் அதன் மாத விற்பனை குறித்தும் இதில் காணலாம்.
SUVs Under 10 Lakh: சொகுசுக் கார்களில் விலை குறைவான கார் எது? எக்ஸ்ஷோரூம் விலை ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் எஸ்யூவிகளின் பட்டியலைத் தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த பிரத்யேகப் பட்டியலில் மஹிந்திரா தார் எஸ்யூவியும் இடம்பெற்றுள்ளது
Tata Curvv Launch Update: ஹூண்டாய் க்ரெட்டாவின் எஸ்யூவிக்கு போட்டி டாடா Curvv ! விரைவில் வெளிவரவுள்ள புதிய டாடா எஸ்யூவி ஜனவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது
Best SUV In India: ஃபோக்ஸ்வேகன் இந்தியா டைகன் எஸ்யூவியை புதுப்பித்துள்ளது. நிறுவனம் இப்போது அதன் டாப்-ஸ்பெக் ஜிடி பிளஸ் பதிப்பில் காற்றோட்ட இருக்கைகளின் விருப்பத்தை சேர்த்துள்ளது. இதற்கு 25,000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.
Mahindra Scorpio Rate Updates: மஹிந்திரா ஸ்கார்பியோ 10 லட்சத்தில் கிடைக்கிறது, சாலை வரி செலுத்த தேவையில்லை; உடனே நம்பர் பிளேட் கிடைக்கும் என்ற செய்தி பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்
Yulu Electric Scooter Launch: பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி முழுவதும் சுமார் 100 யூமா நிலையங்களுடன் யூமா எனர்ஜியால் இயக்கப்படும் யூலு மின்சார வாகனங்கள் அறிமுகம்
Best Scooter in india: விற்பனையில் நல்ல பைக்குகளை முறியடிக்கும் ஸ்கூட்டர்கள் பல உள்ளன. இந்த ஸ்கூட்டர் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் இதயத்தை ஆளுகிறது. ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனம் எது தெரியுமா?
Multi Purpose Maruti Eeco: மாருதி ஈகோ கார்கோ, ஆம்புலன்ஸ் மற்றும் டூரர் வகைகள் உட்பட மொத்தம் 13 வகைகளில் 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் கொண்ட மாடல்கள் விற்பனையில் வரலாறு படைத்துள்ளது
Honda Activa Smart: இந்த ஸ்கூட்டரின் சிறப்பு என்னவென்றால், இதில் கார் போன்ற ஸ்மார்ட் கீ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாவியின் உதவியுடன் ஸ்கூட்டர் லாக் / அன்லாக் செய்யப்படுவதுடன் இதன் மூலம் சாவி இல்லாமலேயே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யலாம்.
Maruti Car Discount Offers: மாருதி சுசுகி, அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அளித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில், மாருதி அதன் நெக்ஸா வரம்பின் சில மாடல்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகிறது.
Maruti Alto K10 Discounts: ஆல்டோ கே10 எல்எக்ஸ்ஐ (எம்டி), விஎக்ஸ்ஐ (எம்டி) மற்றும் விஎக்ஸ்ஐ + எம்டி ஆகியவை முறையே ரூ. 30,000, ரூ.25,000 மற்றும் ரூ.15,000 ரொக்கத் தள்ளுபடியைப் பெறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.